Prayer Time Table – October
FAJR – 04.35
SUNRISE – 05.51
DHUHR – 11.52
ASR – 03.10
MAGHRIB – 05.50
ISHA – 07.00
FAJR – 04.35
SUNRISE – 05.51
DHUHR – 11.52
ASR – 03.10
MAGHRIB – 05.50
ISHA – 07.00
Jami us Salam Jummah Masjid Batticaloa (JSJM) also known Town Mosque is located in the heart of Batticaloa town.
The mosque was established in 17th century by the south Indian Muslim traders visited from Kilakarai, Thondi, Adirampattinam, Ervadi and Kayalpatnam. In1920 the mosque was developed with building of brick walls around and roofed with the contribution of south Indian traders. Since the time of establishment the mosque has been administered and maintained by the South Indian Muslim Traders who visited Batticaloa for their trade activities. Batticalo town has very lower crowd of Muslim Residents in the town itself. However the Mosque surroundings and majority of the high street businesses are owned by muslims from the suburb areas such as Kattankudy, Eravur and Batticaloa town.
Under the act introduced in 1950 the mosque was registered under Muslim cultural division in 1965, the mosque was redeveloped and named as
Jami us Salam Jummah Masjid.
Jamius Salam Jummah Masjid Batticaloa is one of the historic mosque in Sri Lanka based in the heart of Batticaloa Town. As a community institution mosque is involved in various community welfare, business development, peace building and social representative activities among Tamil, Muslim, Sinhalese and other communities in the district.
Newly sworn Government Agent for Batticaloa District Miss Kalamathi Padmaraja, was welcomed by mosque officials and dignitaries when she visited Jamius Salam Jumah Masjid in Batticaloa. She also attended the Mosque ceremony held on 27/01/2020 Monday.
Batticaloa Salama Sports Club 4th Annual Get together Event was held in Pasikuda.
The new Prison Superintendent S L Wijesekara paid a visit to Jamius salam Jummah Masjid Batticaloa. Mosque officials and and community leaders welcomed him. He also attended the ceremony held in the Mosque.
Farewell event held for Mr KMUH Akbar, who has been serving Batticaloa prison for last five years on Thursday 15/08/2019 at the new assembly hall under the coordination of ALhaj Khaleel (Bilal Emporium) , led by The Chairman Al Haaj Siyam. The event was organised by Jamius Salam Jummah Mosque Management, Batticaloa Welfare Association for Muslim Traders (WAIT) and the Salama Sports Club.
The Conference Hall was constructed under the Kambharaliya Project at the Jamius Salam Jummah Masjid in Batticaloa (03.08.2019) Inaugurated on Saturday evening by former Minister and Member of Parliament Alisaheer Moulana. The ceremony was held under the patronage of MHM Siyam, President of the Jami Us Salam Mosque in Batticaloa. Business professionals, executive leaders, Ulamaas and many others were also present. Former Minister and Member of Parliament Alisaheer Maulana inaugurated a meeting hall constructed under the Kambharaliya Project at the Jamius Salam Jummah Masjid in Batticaloa. Five hundred thousand rupees was allocated for this purpose. All the religious places in the Batticaloa district have been funded under the Kambaruliya project. Former minister and parliamentarian Alisaheer Maulana said the second stage would be funded for religious places.
The new Governor of Eastern Province MLAM Hisbullah paid a visit to Jamius salam Jummah Masjid Batticaloa.Mosque officials and and community leaders welcomed him. He also attended the ceremony held in the Mosque.
An event to honor a police sergeant was held in the Mosque Premises. The sergeant also was given a memorial plaque for his service to the community.
The National Masjid Awards Ceremony 2018 was held today (14.07.18) at the Temple Trees. Below are the pictures of the attendees on behalf of our mosque.
Newly sworn Government Agent for Batticaloa District Mr Manikkam Udayakumar, was welcomed by mosque officials and dignitaries when he visited Jamius Salam Jumah Masjid in Batticaloa. He also attended the Mosque ceremony held on Thursday.
Some pictures of the 69th National Independence Day of Sri Lanka held in Mosque premises. The event was organised by WAIT, Salama Sports Club and Mosque Officials on 4/2/2017.
Special event to remark the Commemoration of 31st Anniversary of the Sri Lankan Army’s Gemunu Regiment presided over by Lt. Col. Anura Rodrigo RWP RSP (Commanding Officer) at mosque premises. Some pictures are attached.
Some pictures of the Salama Malaysia & Singapore Tour 2016. This Tour was organised by Salama Sports Club.
The Blood Donation Camp was held 06.09.2016. The Camp was organised by Salama Sports Club. More than hundreds of people was participate in the blood donation camp.
The WAIT Get Together was held 20.02.2016. The event was organised by WAIT, Salama Sports Club. Below Some pictures are attached of the participants of the event.
எமது ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி சித்தியைப் (9) பெற்றமைக்காக வெள்ளிக்கிழமை (09/12/2022) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்மாணவனைக் கெளரவிக்கின்ற நிகழ்வு மிக விமரிசையாக மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. இதன் போது மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி சித்தி(9A) பெற்றமைக்காக பள்ளிவாயல் நிருவாகத்தினால் மாணவனை பாராட்டி நினைவு சின்னம் மற்றும் பணப்பரிசில்கள், அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எம்..எச்..எம் சியாம் தலைமையில் நடைபெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளி வாயல் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ..எல்..எம். அமீன் நழீமி, பொருளாளர்எம்..ஏ..எம்..சுஹைர். உப தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.எம். வாயிஸ் சட்டத்தரணி ஏ.உவைஸ் உட்பட பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.புளியந்தீவு மஹல்லாவின் இரண்டாவது தடவையாக இப்பேறு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.புகைப்படங்கள் : ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன்.
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கிவரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அனமப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் னவத்திய பணியாளர்களின் தியாகங்௧ளையும், அவர்கள் இம்மாவட்ட மக்கனளக் காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவா௧த்தின் வேண்டுகோளுக்௧மைய இப்பணியாளர்களின் நலனுக்காக சிற்றுண்டி உணவுச் செலவுக்கென ரூபா 25 ஆயிரம் ரூபானவ அன்பளிப்பு செய்துள்ளது. இந்த அன்பளிப்பு நிதியினன மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி ௧லாரஞ்சினி கணேசலிங்கத்திடம் முஸ்லிம் வர்த்தக நலன்புரி அனமப்பினர் இன்று(30) மதியம் கையளித்தனர். இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் JP , அங்கத்தவர் வர்த்தகர் எம்.சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் உப தலைவர் எ.எஸ்.எஸ்.வாயிஸ், பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம் அமீன் (நளீமி), பள்ளிவாசல் பொருளாளர் கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர் , பேஸ் இமாம் மௌலவி ஹாபிழ் நியாஸ் மற்றும் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் ஹரீஸ் ஏ ஹலீம் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உலர் உணவுப்பொருள்களடங்கிய தலா ரூபா 1000/- (ஆயிரம்) பெறுமதியான சுமார் 250 உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு(WAIT) முன்வந்துள்ளது. சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் வைத்து இன்று(30) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி ,கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பின் தலைவர், கே.எம்.எம்.கலீல் JP , அங்கத்தவர் வர்த்தகர் எம்.சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் உப தலைவர் எ.எஸ்.எஸ்.வாயிஸ், பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம் அமீன் (நளீமி), பள்ளிவாசல் பொருளாளர் கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர் , பேஸ் இமாம் மௌலவி ஹாபிழ் நியாஸ் மற்றும் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் ஹரீஸ் ஏ ஹலீம் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
ஸலாமா பவுண்டேஷனின் அங்கத்தவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் அண்மையில் காத்தான்குடி ஆற்றங்கரை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய அணிகளுக்கும் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த வீரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் (Salama Foundation) ஏற்பாட்டில் காத்தான்குடி பீச் வேய் ஹோட்டலில் கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்வு மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் 11.3.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) தலைவர் Dr A Iqbal (MBBS,MD) Consultant clinical oncologist அவர்களின் சிறப்புரையும் ரைஸ் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்அஷ்ஷெய்க் AM அக்ரம் நளீமி அவர்களின் விஷேட உரையும் இடம்பெற்றது. Salama Foundation தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை Salama Foundation தலைவர் AL ஹரிஸ் ஏ ஹலீம் அவர்களும் இறுதியாக சட்டத்தரணி A உவைஸ் (ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் உறுப்பினர்) அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது. மேற்படி நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) நிறுவனத்திற்கு காத்தான்குடி தனவந்தர் ஒருவரினால் வாகனம் ஒன்றும் மட்டக்களப்பு – காத்தான்குடி வர்த்தகர்களினால் இணைந்து சுமார் பதினைந்து இலட்சம் ரூபாய்கள் பண நிதியும் திரட்டப்பட்டன என்பதும் விஷேடமாக குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எம் எச் எம் ஷியாம் பள்ளிவாயலின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ எல் எம் அமீன் நளீமி உப தலைவர் எ எஸ் எம் வாயிஸ் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், காத்தான்குடி தள வைத்தியசாலையின் முகாமைத்துவ அதிகாரி எம் எஸ் எம் ஜாபிர், காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நஸ்ருத்தீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் செயலாளர், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக நிருவனங்களின் தலைமைகள், தனவர்ந்தர்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (இந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பு) Salama Foundation தலைவர் AL ஹரிஸ் ஏ ஹலீம் மெளலவி நியாஸ் அஹ்மத் பேஷ் இமாம் மட்டக்களப்பு Dr A Iqbal (MBBS,MD) Consultant Clinical Oncologist
திங்கட்கிழமை 27.01.2020 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு நகர புராதன பள்ளிவாசலான ஜாமி உஸ் ஸலாம் ஜும்மா மஸ்ஜித்திற்குச் சென்று அங்கு நிருவாகத்தினரைச் சந்தித்ததோடு துஆப் பிரார்த்தனையிலும் உடனிருந்தார். அங்கு பள்ளிவாசல் நிருவாகிகள் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அரசாங்க அதிபர் கலாமதி, பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு தனது நன்றியறிதலைத் தெரிவித்ததுடன் நீண்ட வரலாறு கொண்ட பள்ளிவாயலுக்கு தான் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டம் பல்லின சமூகம் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருவதும் அவர்களிடையே ஒற்றுமையினையும் நல்லுறவையும் இறுக்கமாக பேணுவதற்கு தன்னலான முழு முயற்சியினையும் வழங்குவதாக இனங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள், கசப்புணர்வுகள், ஏற்படாத வகையில் தனது பணியினை பாகுபாடின்றி சகலருக்கும் ஒரே விதமாக ஆற்றுவதில் பின்நிற்க மாட்டேன் என உறுதியளித்தார்.
மட்டக்களப்பு சலாமா விளையாட்டுக் கழகத்தின் 4ஆவது வருட ஒன்றுகூடல் நிகழ்வு பாசிக்குடாவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த சிறைச்சாலை அத்தியட்சகர் S L Wijesekara அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 09/10/2019 ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சராக கடந்த நான்கரை ஆண்டுளாகக் கடமைபுரிந்த கே.எம்.யு.எச்.அக்பர் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் , மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு (WAIT) மற்றும் ஸலாமா விளையாட்டுக் கழகம் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் தலைவர் சியாம் ஹாஜியார் தலைமையில் கலீல் (பிலால்) ஹாஜியாரின் ஒருங்கினைப்பில் பள்ளிவாயல் புதிய மாநாட்டு மண்டபத்தில் வியாழன் 15/08/2019 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைப்பு மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் கம்பரளிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம்; (03.08.2019) சனிக்கிழமை மாலை முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம்.ஸியாம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்;.எம்.என்.முபீன் பள்ளிவாயலின் நிருவாகிகளான சட்டத்தரணி ஏ.உவைஸ், கே.எல்;.எம்.கலீல், எம்.சுஹைர் (கணக்காளர் RDA) எம்.எச்.எம்.இக்பால் உட்பட நிருவாகிகள் முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் கம்பரளிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபத்தை முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா திறந்து வைத்தார். இதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கம்பரளிய திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்த்தளங்களுக்கும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் இரண்டாம் கட்டத்திலும் மத ஸ்தளங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுமென முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.
புதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் நினைவுச் சின்னம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
தேசிய மஸ்ஜித் விருது விழா 2018 இன்றைய தினம் (14.07.18)அலரி மாளிகையில் நடைபெற்ற பெற்றது.மட்டு/ஜாமிஉஸ்-ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள் கலந்து கொண்ட வேளை
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.
இன்று 4/2/2017 மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினாலும் (WAIT) மற்றும் சலாமா விளையாட்டு கழகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 69வது சுதந்திர தின வைபவத்தின் சில பதிவுகள்
இராணுவத்தின் கெமுனு படையணியின் 31 வது ஆண்டு நிறைவையொட்டி மட்டு/ ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் லெப்டினன் கேர்னல் அனுர ரொட்ரிகோRWP RSP( கட்டளையிடும் அதிகாரி) தலைமையில் நடைபெற்ற விஷேட நிகழ்வின் போது….(15.12.2016)
Our mosqe is located in the heart of Batticaloa Town, where the Tamil community is the majority residents. In the times of ethnic tensions and disharmounious events, a community leadership is required in the town to represent the Muslims in the area to prevent misunderstandings. As a responsible institution, our mosque is taking part in […]
We have a Quraan Madrasa being operated in the mosque for the children to learn the Holy Quraan. What is Madrasah? Madrasah is an Arabic word which means school. Seeking Islamic knowledge is an obligation upon every Muslim, male and female. It is the duty of every muslim to give their child a proper Islamic […]
We as a center of community affairs and development, we have initiated a wing WAIT for Muslim Traders in the batticaloa and surroundings in 2009. WAIT consists the members from business entrepreneurs, small and Medium business owners and well-wishers to contribute their support to the Muslim Businesses and Traders in the Batticaloa Town. The organisation […]
What is Zakath? Zakath is the third pillar of Islam. There are different opinion in it being a mere Worship as it does not require puberty of the performer. Zakath is a compulsory payment on Muslims who possess the Nisab the Zakathable amount of wealth, on a regular basis performed once in a year. It […]