Entry Thumbnail

ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்குபுதிய ஆளுநர் விஜயம்

புதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.

Posted by
Entry Thumbnail

ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் பொலிஸ் சாஜன்ட் நினைவுச் சின்னம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் நினைவுச் சின்னம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.  

Posted by
Entry Thumbnail

தேசிய மஸ்ஜித் விருது விழா

தேசிய மஸ்ஜித் விருது விழா 2018 இன்றைய தினம் (14.07.18)அலரி மாளிகையில் நடைபெற்ற பெற்றது.மட்டு/ஜாமிஉஸ்-ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள் கலந்து கொண்ட வேளை

Posted by
Entry Thumbnail

ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு புதிய அரசாங்க அதிபர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.

Posted by