Categories:
Salama Sports, Tamil
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் நிதிதிரட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் (Salama Foundation) ஏற்பாட்டில் காத்தான்குடி பீச் வேய் ஹோட்டலில் கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்வு மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் 11.3.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) தலைவர் Dr A Iqbal (MBBS,MD) Consultant clinical oncologist அவர்களின் சிறப்புரையும் ரைஸ் லங்கா […]